Monday 16 November 2015

பகுதி 02 - படங்கள் – வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர் மக்களை சீமான் சந்தித்தார் | Part 2 - Photos – Seeman Visited Flood Affected Cuddalore People | 14 November 2015

20151114 Visit Flood Affected Cuddalore People
நாம் தமிழர் காணொளிகள் மொத்த தொகுப்பு

Naam Tamilar Videos Total Collections

காணொளி தொகுப்பு ஆண்டுVideo Collection Year இணைப்பு | Link
2016, 2017, 2018 .......... http://tamilcat.com/?p=13271
2015 http://tamilcat.com/?p=13253
2014 http://tamilcat.com/?p=13189
2013 http://tamilcat.com/?p=13108
2012 http://tamilcat.com/?p=13046
2011 http://tamilcat.com/?p=13056
2010 http://tamilcat.com/?p=13024
2009 http://tamilcat.com/?p=13020
2008 http://tamilcat.com/?p=13012
2007 http://tamilcat.com/?p=13007
2006 http://tamilcat.com/?p=13001

If you want to help Tamil Cat. Please Donate (Click on "Add to Cart")

கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டப் பகுதிகளை பார்வையிடுகிறார் சீமான் கடலூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் இன்று கடலூர் செல்கிறார். நீரின்றி அமையா உலகு ! ஏரி, குளம், மதகு, கால்வாய், குட்டை, வாய்க்கால், கிணறு என்று எத்தனையோ சொற்பதங்கள் அவைகள் குறிக்கின்ற நீர்த்தேக்க மூலங்கள் அனைத்தும் நிர்மூலமாக்க பட்டு கிடக்கிறது. கர்மவீரர் காமராஜர் ஆட்சிக்கு பிறகு இந்த தமிழகத்தில் எந்த அணைக்கட்டுகளோ, எரிகளோ, குளங்களோ வெட்டப்படவில்லை. மாறாக கிராமம், நகரம் என வேறுபாடின்றி அனைத்து இடங்களிலும் உள்ள ஏரிகள் கபளீகரம் செய்யப்பட்டு பெருமுதலாளிகளின் கட்டிடங்களை சுமந்துகொண்டு இருக்கிறது. எல்லோராலும் கைவிடப்பட்ட எம்மக்கள் வாழுகின்ற குடிசைகளை நிரப்பிவிட்டு குளங்களை காணாத மழைநீர் கடலில் கலக்கிறது. குடிசையை இழந்துவிட்டு இந்த திராவிட அரசியல்வாதிகளிடம் கையேந்தும் நிலை. ஆறுதலுக்காய் வந்த திராவிட அரசியல்வாதிகள் ஆறுதல் சொல்வதைவிட அடுத்த அரசியல் வாதியை குறைசொல்வதிலேயே கவனம் செலுத்துவதை நம்மால் அரிய முடிகிறது. இந்த மண்ணையும், அதன் வளங்களையும், தமிழ்மக்களின் வாழ்நிலையும் உயிர்க்கு நிகராக நேசிக்கிற தலைமை இந்த மண்ணை ஆளாதவரை இது தொடர்கதையே… நீரின்றி அமையாது உலகு… அந்த மண்ணை மண்சார்ந்த ஒருவன் ஆளாதவரை இந்த இன்னல் தொடரும்.

No comments:

Post a Comment